Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் பல மொழிகளில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்!

ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் பல மொழிகளில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்!
, திங்கள், 13 பிப்ரவரி 2023 (09:31 IST)
மோகன் லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

அதையடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிஷ்யம் திரைப்படம் சைனீஸ் மற்றும் ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் உலக ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் & மாஸ்டர் படங்களின் பாடல் ஆசிரியர் விஷ்ணு எடாவன் பெண் பரபரப்பு புகார்!