Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை வேண்டாம் - சூப்பர் ஸ்டார் டுவீட்

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (12:32 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ’வரதட்சணை வேண்டாம் என சொல்லுங்கள்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் தனது கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகப் புகார் தெரிவித்தது தன தன தனது தந்தையின் வீட்டிற்குச் சென்றார். அப்போது, அவர் மரமமான முறையில் கொல்லப்பட்டார்.

இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,   மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில், வரதட்சணை வேண்டாம் எனக் கூறுங்கள் எனவும், பெண்களுக்கு நீதியும் சமத்துவன்மௌம் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments