Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''டான் ''படத்தின் #PrivateParty பாடல் ரிலீஸ்..இணையதளத்தில் வைரல்

''டான் ''படத்தின் #PrivateParty  பாடல் ரிலீஸ்..இணையதளத்தில் வைரல்
, சனி, 30 ஏப்ரல் 2022 (17:26 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸாகியுள்ளது.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்  சிவகார்த்திகேயன்- பிரியங்கா மோகன், எஸ். ஜே.சூர்யா, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம டான்.

இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது

அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாடல் பாடிய இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே அனிருத், ஜொனிதா காந்தி பாடிய ஜாலிலோ ஜிம்கானா என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டான நிலையில்  #PrivateParty பாடம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Third single #PrivateParty #DON

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய வெப் சீரிஸில் பிரியா பவானி சங்கர்… அமேசான் ப்ரைம் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!