Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காமராஜரும் அண்ணாவும் சேர்ந்ததுதான் ரஜினி…. காமதுரைனு கலாய்த்த திமுக எம் பி!

Advertiesment
காமராஜரும் அண்ணாவும் சேர்ந்ததுதான் ரஜினி…. காமதுரைனு கலாய்த்த திமுக எம் பி!
, சனி, 27 ஜூன் 2020 (09:11 IST)
ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினியை பற்றி பேசியதை கலாய்த்துள்ளார் திமுக எம் பி செந்தில்குமார்.

இணையத்தில் ரஜினி ரசிகர்களுக்கும் திமுகவினருக்கும் வாய்க்கால் தகராறு நடப்பது வாடிக்கை. அதைப் போல இப்போது ரஜினி ரசிகர் ஒருவர் காமராஜ் + அண்ணாதுரை = ரஜினிகாந்த். தமிழ்நாட்டு மக்கள் விரைவில் இதற்கு சாட்சியாக இருப்பார்கள் என ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். 

அந்த பதிவைப் பகிர்ந்த திமுக எம் பி செந்தில்குமார் ‘எப்படி பார்த்தாலும் #காமதுறை னு தான் வருது., எப்படி வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கைகள் #Permutation_and_combinations செய்தாலும் நீங்க சொன்ன பேரு வரவில்லை. ஒரே confusions.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோப்ரா அப்டேட் – ஏ ஆர் ரஹ்மான் அளித்த இன்ப அதிர்ச்சி!