Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் தர்பார் படத்தை வாங்க அஞ்சும் விநொயோகஸ்தர்கள் !

ரஜினியின் தர்பார் படத்தை வாங்க அஞ்சும் விநொயோகஸ்தர்கள் !
, சனி, 16 நவம்பர் 2019 (08:33 IST)
தர்பார் படத்தின் தமிழக விநியோக உரிமையை கேட்டு விநியோகஸ்தர்கள் அந்த படத்தை வாங்க அஞ்சுவதாக சொல்லப்படுகிறது.

ரஜினி, நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் வியாபாரங்களைத் தொடங்கியுள்ளது லைகா நிறுவனம். படத்தின் தமிழக விநியோக உரிமையை விற்பனைத் தொகையாக 80 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளது.

இந்த தொகையைக் கேட்டு விநியோகதர்கள் பின் வாங்குகின்றனர். ஏனெனில் தமிழகத்தில் ரஜினியின் தற்போதைய மார்க்கெட்டை ஒப்பிட இந்தத் தொகைக்கு வாங்கினால் கையைக் கடிப்பது உறுதி. மேலும் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ரஜினியின் பேட்ட அஜித்தின் விஸ்வாசத்தை விட கம்மியாகவே வசூல் செய்தது. அதனால் தர்பார் படத்தின் தமிழக விநியோக உரிமையை 70 கோடிக்கும் கம்மியாக வாங்க சில விநியோகஸ்தர்கள் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்