Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வகுப்பில் இருந்து மகன்கள் நீக்கம் – பிரபல நடிகை புகார்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:37 IST)
நடிகர் பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான படம்  மழை. இப்படத்தில் ஹீரோயினாக நடித்தார் மதுமிதா. பின்னர் அமீர் ஹீரோவாக நடித்த  யோகி படத்திலு, இங்கிலீஸ்காரன் படத்திலும், அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட  ஹீரோயினாக நடித்தவர் மதுமிதா.

பின்னர் இவர் நடிகர் சிவபாலாஜியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் நிலையில், கொரோனா காலம் என்பதால் குழந்தைகள் வீட்டிலிருந்து வகுப்புகள் படித்து வந்தனர்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் பள்ளி கட்டணத்தை உயர்த்தியது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 240 பெற்றோர்கள் கைழுதிட்டு பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினர்.  இதனால் பெற்றோர்களை பள்ளிக்கு எதிராகத் தூண்டிவிடுவதால பள்ளி நிர்வாகம் மதுமிதாவின் மகன்கள் இருவரை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியது. அதனால் அதிர்ச்சி அடைந்த மதுமிதா தன் குழந்தைகள் பள்ளி நிர்வாகம் சேர்க்க வேண்டுமென  கோரின. ஆனால் பள்ளி நிர்வாகம் பதில் அளிக்காததால்,தெலுங்கானாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திடம் இதுகுறித்து அவர் புகாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சசிகுமாரின் ‘அயோத்தி’ ரீமேக்கில் நடிக்கும் தெலுங்கு ஹீரோ!

மஞ்சும்மள் பாய்ஸ் விவகாரம்.. நடிகர் சௌபின் சாஹிர் கைது!

சர்ச்சைகளைக் கிளப்பிய ‘Bad Girl’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தேர்தல் முடிந்ததும் சிம்புவை வைத்து படம் இயக்குவேன்… சீமான் உறுதி!

காற்றடித்தால் காகமும் பறக்கும்.. காகிதமும் பறக்கும்.. கலைஞரின் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய மணிகண்டன்!

அடுத்த கட்டுரையில்
Show comments