Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கையில் உள்ளாடையுடன் படுகவர்ச்சி போஸ் கொடுத்த தோனி காதலி

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (15:31 IST)
பாலிவுட்  நடிகை திஷா திஷா , உள்ளாடை மட்டும் அணிந்து படுத்துக்கொண்டே படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
 
எம். எஸ். தோனி பட நடிகை திஷா பதானி, உள்ளாடை மட்டும் அணிந்து மெத்தையில் படுத்துக் கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். 
 
நடிகை திஷா பதானி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் ‘தோனி’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.
 
மேலும் சுந்தர் சி இயக்கத்தில் தமிழில்‘சங்கமித்ரா’ படத்தின் மூலம் திஷா பதானி அறிமுகமாகிறார் என கூறப்பட்டது. ஆனால் அந்த படம் தற்போது வரை துவங்கவில்லை. 
 
இந்நிலையில் தற்போது நடிகை திஷா பதானி ஒரு படுக்கையறையில் மிக கவர்ச்சியாக எடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடையுடன் மட்டும் அணிந்து இருக்கிறார். 
இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்