Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல நாளிலும் படுகவர்ச்சி உடையில் தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை..!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2018 (11:40 IST)
எம்.எஸ் தோனி படத்தின் மூலம் உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகை திஷா பதானி. கவர்ச்சிக்கு குறைவு காட்டாத இவர் தீபாவளி தினமான இன்றும் படு கவர்ச்சியாக,  உள்ளாடை தெரியும் அளவில் உடை அணிந்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான தோற்றங்களில் நடித்தவர் இளம் நடிகை திஷா பதானி. அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து அவர்களை கிறங்கடிப்பதே இவரின் வேலை.
 
"எம்.எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி"  படத்தில் அவர் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் தற்போது அவர் தீபாவளி வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு கவர்ச்சி உடை அணிந்து சொல்லியிருக்கிறார்.
 
பண்டிகை நாளில் கூட இப்படியா..!  என ரசிகர்கள் ஷாக் ஆனதோடு அவரை சமூக வலைத்தளத்தில் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். 
 
இருந்தாலும் திஷா பதானியின் இந்த புகைப்படத்தை இதுவரை 1.2 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’புஷ்பா 2’ படம் பார்க்க வந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி.. தியேட்டரில் அதிரடி கைது..!

வெற்றிமாறனை இயக்குனர் சிகரம் என வர்ணித்த வன்னி அரசு.. கே பாலசந்தர் ரசிகர்கள் கொந்தளிப்பு..!

பெண் இறந்த செய்தி அறிந்தும் தியேட்டரில் இருந்து வெளியேற மறுத்தார் அல்லு அர்ஜுன்… தெலங்கானா போலீஸ் குற்றச்சாட்டு!

இந்திக்கு செல்லும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன்… சலார் 1 குறித்து பிரசாந்த் நீல்!

அடுத்த கட்டுரையில்