Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தில் வரவேற்பைப் பெற்ற சூரரைப் போற்று வசனங்கள்- எழுதியது இவர்தானாம்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:55 IST)
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது.

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரைலர், இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. காட்சிகளாக மட்டுமில்லாமல் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கூட ரசிகர்கள் ரசிக்கும் விதமாக உள்ளன.

இந்நிலையில் அதுபற்றி கூடுதலான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப் பதிப்புக்கான வசனங்களை உறியடி 1 மற்றும் உறியடி 2 ஆகிய படங்களின் இயக்குனர் விஜய்குமார்தான் எழுதியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவின் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுவா? டைட்டிலே வித்தியாசமா இருக்குதே...!

அஜித்தின் அடுத்த படத்தை சிவாஜி புரடொக்சன்ஸ் தயாரிக்கின்றதா? மருமகன் ஆதிக் முயற்சி?

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் இணையும் மணிகண்டன்.. எப்படி ஒப்புக்கொண்டார்?

’கூலி’ இசை வெளியீட்டு தேதி மாற்றப்படுகிறதா? ஜூலையில் இல்லை என தகவல்..!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்ருதிஹாசன்… கண்கவர் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments