Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை உங்கள் நண்பன் படத்தை ரிலீஸ் செய்யும் வெற்றிமாறன்! தயாரிப்பாளர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:25 IST)
காவல்துறை உங்கள் நண்பன் எனும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளரும் சினிமா எழுத்தாளருமான கோ தனஞ்செயன் தனது கிரியேட்டிவ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் காவல்துறை உங்கள் நண்பன் எனும் படத்தைத் தயாரித்துள்ளார்.  இந்த படத்தைப் பார்த்து பிடித்துப் போனதால் இயக்குனர் வெற்றிமாறன் தனது கிராஸ்ரூட் நிறுவனம் மூலம் இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தனஞ்செயன் டிவிட்டரில் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments