Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகுபலி வசூலை அந்த காலத்திலேயே மிஞ்சிய பாக்யராஜ்

பாகுபலி வசூலை அந்த காலத்திலேயே மிஞ்சிய பாக்யராஜ்
, செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (11:54 IST)
ரோஜா மாளிகை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் பாக்யராம்,வி.சேகர்,பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 

விழாவில் இயக்குனர் வி.சேகர் பேசும்போது, என்னுடைய வெற்றிக்கு முழு காரணமும் இயக்குனர் பாக்யராஜ்தான். அந்த காலத்தில் அவர் படம் ரிலீஸ் ஆகிறதென்றால் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிட தயங்குவார்கள். இன்று மிகப்பெரிய வசூல் வெற்றியை பாகுபலி வசூலை, பாக்யராஜ் அந்த காலத்திலேயே முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் பெற்றுவிட்டார். அதனால், அந்த படத்தை அந்தகாலத்து ‘பாகுபலி’ என்றுகூட கூறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தல' அளவுக்கு தளபதி நெருங்க மாட்டார்: தல தலதான்! கூறுகிறார் பிரபல டான்ஸ் மாஸ்டர்