Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட் பட இயக்கருக்கு ஏற்பட்ட விபத்து ரசிகர்கள் கவலை

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (16:23 IST)
வெண்ணிலா கபடி குழு  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் தொடர்ந்து  ஆதலால் காதல் செய்வீர், அழகர் குதிரை, ஜீனியஸ் உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியுள்ளார். 
இந்நிலையில் இன்று  காலை  நடைபயிற்சி சென்ற இயக்குநர் சுசீந்திரன் மீது வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள Orthomed hospitalலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது அவருக்கு மருத்துமனையில் கையில் கட்டு போட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அளித்து வருகின்றனர். அத்துடன் அவர் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர். அவர் மருதவாமையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இதனை உறுதி செய்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்குன்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments