Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்தசாமி-அமலாபால் படத்தை குழந்தைகள் பார்க்க முடியாதா?

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (23:28 IST)
அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் இன்று தணிக்கை செய்யப்பட்டது

தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ.ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் குழந்தைகள் இந்த படத்தை பெற்றோர்களுடன் இணைந்துதான் பார்க்க முடியும். 18 வயதுக்கு குறைவானவர்கள் தனியாக இந்த படத்தை பார்க்க முடியாது.

இந்த படம் மலையாளத்தில் மம்முட்டி-நயன்தாரா நடிப்பில் 'பாஸ்கல் தி ராஸ்கல்' என்ற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. மலையாளத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டபோது 'யூ' சான்றிதழை பெற்ற நிலையில் தமிழில் மட்டும் எப்படி 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பது புரியாத புதிராக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா… சூப்பர் ஸ்டாரோடு மீண்டும் கூட்டணி!

முன்பகையை மறந்து ஒரே மேடையில் கமல்ஹாசன் & தாணு!

அடுத்த கட்டுரையில்
Show comments