Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் பிறந்த மகிழ்ச்சியில் தான் லேடி கெட்டப் போட ஒப்புகொண்டார் - இயக்குனர் சொன்ன சீக்ரெட்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (10:32 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரது படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தனது திறமையால் படி படியாக முன்னேறி வந்த விஜய்க்கு இன்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

இந்நிலையில் செல்வபாரதி இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளிவந்த படம் தான் பிரியமானவளே படத்தில் விஜய்யின் அந்த பேமஸ் லேடி கெட்டப் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பேட்டி ஒன்றில் செல்வபாரதி தெரிவித்துள்ளார். அந்த கெட்டப் போட விஜய் முடியாதது.. என முஞ்சிக்கெல்லாம் அது சுத்தமா செட் ஆகாது என கூறிவிட்டாராம்.

தயவுசெய்து இப்படி ஒரு விஷயத்தை என்கிட்ட சொன்னேன் என்று கூட வெளியில் சொல்லிடாதிங்க என்று கூறினாராம் விஜய். அப்போது தான் அவருக்கு மகன் பிறந்திருக்கிறார் என்ற செய்தி வந்ததாம். இதே சந்தோஷத்தில் அந்த லேடி கெட்டப் காட்சி எடுத்திடலாமா சார்... என இயக்குனர் கேட்டதும் விஜய் நடித்துக்கொடுத்தாராம். அடுத்த நாள் வந்து அந்த காட்சியை பார்த்தும். இது எப்போ எடுத்தீங்க என கேட்டாராம் விஜய். அந்த அளவுக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியில் எல்லாவற்றையும் மெய்மறந்துவிட்டார் என கூறினார் இயக்குனர் செல்வபாரதி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments