Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னடத் திரை உலகில் இயக்குனர் பவித்ரன்!

Advertiesment
கன்னடத் திரை உலகில் இயக்குனர் பவித்ரன்!

J.Durai

, வியாழன், 3 அக்டோபர் 2024 (14:23 IST)
வசந்தகால பறவை, சூரியன், இந்து, ஐ லவ் இந்தியா, திருமூர்த்தி,
கல்லூரி வாசல் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் பவித்ரன்.
 
இவர் தற்பொழுது கன்னட மொழி படத்தை இயக்கி இருக்கிறார். தமிழில் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் படத்தின் கதையை கர்கி எனும் பெயரில் இயக்கியிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் சாது கோகிலா நடித்திருக்கின்றார். கதையின் நாயகனாக ஜே.பி நடிக்க கதாநாயகியாக மீனாட்சி நடித்திருக்கின்றார்.
முன்னணி இசையமைப்பாளர்
அர்ஜுன் ஜென்யா இசையமைக்க பிரகாஷ் பழனி தயாரித்திருக்கிறார்
 
திரையிட்ட இடங்களில் ரசிகர்களின் ஆதரவு பெற்று கன்னட திரை உலகினரை தனதாக்கியிருக்கிறார் இயக்குனர் பவித்ரன்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் மேல் ராகுல் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்… சமந்தாவுக்கு ஆதரவாகப் பேசிய அமலா!