மீண்டும் கைவிரித்த சிவகார்த்திகேயன்… விஷால் பக்கம் சென்ற பாண்டிராஜ்!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (14:42 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

ஆனால் அந்த பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இப்போது பாண்டிராஜ், விஷாலுக்காக கதை ஒன்றை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக அவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க ஆசைப்பட்டு, அவரிடம் சென்றதாகவும், ஆனால் அவரிடம் இருந்து பாஸிட்டிவ்வான ரியாக்‌ஷன் எதுவும் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments