Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா விமர்சகரை மணந்த இயக்குனர் பி எஸ் மித்ரன்!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (08:09 IST)
விஷாலுக்கு இரும்புத்திரை மூலமாக மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பி எஸ் மித்ரன். அடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய ‘ஹீரோ’ திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனாலும் பெரியளவில் பேசப்படவில்லை. இதையடுத்து அவர் தற்போது கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆஷாமீரா ஐய்யப்பன் என்ற சினிமா விமர்சகரோடு சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அதையடுத்து இருவருக்கும் இப்போது மித்ரனின் சொந்த ஊரான தஞ்சாவூரில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகக் கதையைக் கேட்டு இயக்குனருக்குப் பரிசளித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லும் ‘பராசக்தி’ படக்குழு?

விஜய்யின் ‘சர்கார்’ பட ரீமேக்தான் சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படமா?

பட விழாவுக்கு யாரும் அழைக்கவில்லை… ராஷ்மிகா தரப்பு மறுப்பு!

எனக்கு சினிமாவில் நண்பர்கள் இல்லை.. 15 ஆண்டுகள் நிறைவு குறித்து சமந்தா மனம்திறப்பு!

அடுத்த கட்டுரையில்