Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிடின்னா இனிமே தனுஷ் தான்: இது என்னப்பா புதுசா!!

டிடின்னா இனிமே தனுஷ் தான்: இது என்னப்பா புதுசா!!
, செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (14:39 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி அனைவராலும் டிடி என அழைக்கப்படுகிறார்.


 
 
இந்நிலையில் தற்போது அவர் தனுஷ் இயக்கி நடித்த ப.பாண்டி படத்தில் நடித்தார். இவரது நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 
இனி டிடி என்றால் அது திவ்ய தர்ஷினி மட்டும் அல்ல தனுஷும் தான். அதாவது, தனுஷ் ட்விட்டரில் பதிவிடும் போது DD என்று போடுகிறார். அதற்கு அர்த்தம் Director Dhanush. 
 
இனிமேல் டிடி என்றால் அது தனுஷையும் குறிக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துல்கர் சல்மானுக்கு ஜோடியான தன்ஷிகா