Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிக்கும் நாயே பேயே – டீசர் வெளியீடு!

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிக்கும் நாயே பேயே – டீசர் வெளியீடு!
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:12 IST)
நடன இயக்குனர் தினேஷ் நடித்துள்ள நாயே பேயே படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடன இயக்குனராக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபலமானவர் தினேஷ். இவர் ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்றார். இந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்த ஒரு குப்பைக் கதை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்போது நாயே பேயே என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் இப்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்… வைரலாகும் போஸ்டர்!