Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விஷால் 31’ பட நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வியாழன், 6 மே 2021 (18:30 IST)
’விஷால் 31’ பட நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு
விஷால் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படத்தின் நாயகி அறிவிப்பை அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
விஷால் நடிப்பில் உருவாகும் 31வது படத்தைத் சரவணன் என்பவர் இயக்கியுள்ள நிலையில் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பதும் விஷால் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்த டிம்பிள் ஹயாதி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் இயக்கத்தில் உருவான ’தேவி 2’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது இவர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments