Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் 'லியோ' படம் ஒருவாரத்தில் இத்தனை கோடி வசூலா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (19:44 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் வெளியானிய ஒரு வாரத்தில் ரூ. 461 கோடி  வசூல் குவித்துள்ளதாக  லியோ படத் தயாரிப்பு நிறுவனமான  7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் இப்படம் மேலும் வசூல் குவிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments