Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் விஜய் ?

சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர்  விஜய் ?
, செவ்வாய், 14 ஜூலை 2020 (20:01 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதேபோல் நல்ல வசூல் கிடைக்கும் என்பது பரவலான பேச்சு. இவரது நடிப்பில் வெளியான பிகில் இதுவரை தமிழ் சினிமா ஈட்டாத அதிக வசூல் செய்ததாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஐடி துறையினரால் மாஸ்டர் பட சூட்டிங்கில் இருந்து சென்னைக்கு  அழைத்து வரப்பட்டபோது, அப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ 70 கோடி என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில், தற்போது கொரோனா காலத்தில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும்  விஜய் தனது சம்பளத்தைக் குறைக்க்வில்லை எனில் படத்தின் பட்ஜெட்டைக் குறைக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் சூர்யா... ரசிகர்கள் உற்சாகம்...