Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 - வில் துல்கர் சல்மான் !

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (09:29 IST)
இந்திய சினிமாவின் பிரமாண்டம் என்று கொண்டாடப்படுகிற இயக்குநர்  ஷங்கர் தன் அடுத்த படமாக இந்தியன் 2  எடுக்கப் போவதாக கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக் ஆக இருக்கும் போது, இப்படத்தைப் பற்றிய இரண்டு விஷயங்கள் வெளிவந்துள்ளன.
22 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகமாக உருவாகப் போகும் இந்தியன் 2 வில் தாத்தா வேடத்தில் கமல் நடிக்கப் போகிறார். துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் துவங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments