Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடியாக ஹாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள்!

vinoth
செவ்வாய், 2 ஜூலை 2024 (07:16 IST)
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார்.  ’மகிழ்மதி இயக்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வரும் திவ்யா சத்யராஜ், இந்த இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை அளித்து வருவதாக தெரிவித்தார். தனக்கு அரசியலிலும் ஆர்வம் உள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரை பாஜக தங்கள் கட்சியின் சார்பாக கொங்கு மண்டலத்தில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க அனுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை திவ்யா சத்யராஜ் மறுத்துவிட்டாராம். இதுகுறித்து பேசியுள்ள அவர் “என்னை ஒரு கட்சி அனுகியது உண்மைதான். ஆனால் எந்தவொரு மதத்தையும் போற்று கட்சியிலும் நான் இணைவதில்லை என உறுதியாக இருக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இதற்கிடையில் இப்போது இவர் ஒரு ஆங்கில படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை அவரும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments