Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேதி குறிச்சாச்சு: நேற்று அண்ணனுக்கு இன்று தம்பிக்கு

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (23:15 IST)
நடிகர் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு குறித்த தேதிகள் நேற்று வெளியான நிலையில் அவரது தம்பி கார்த்தி நடித்த 'தீரன் அத்தியாயம் ஒன்று' படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தீரன் அத்தியாயம் ஒன்று' திரைப்படத்தின் டீசர் வரும் 27ஆம் தேதியும், டிரைலர் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியும் நவம்பர் 17ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சூர்யா படத்தின் விபரங்களும், இன்று கார்த்தி படத்தின் விபரங்களும் வெளியாகியுள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் குஷியில் உள்ளனர்.



 
 
கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ஷிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments