Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு ஃபைனல்ஸ் போகும் ஆசையே இல்லை: லாஸ்லியா

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (09:25 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று கவின் வெளியேறிய நிலையில் சில மணி நேரங்களில் சாண்டி ஓரளவிற்கு தேறிவிட்டாலும் லாஸ்லியாவால் இன்னும் கவினின் பிரிவை தாங்க முடியவில்லை
 
இந்த நிலையில் இன்றைய புரமோவில் 'நான் பைனல் போக கூடிய நிலையில் இல்லை என்று லாஸ்லியா மிகவும் வெறுப்புடன் தர்ஷனிடம் கூற, அதற்கு தர்ஷன், ‘கவினுக்காகவும், உன்னுடைய அப்பாவிற்காகவும் தொடர்ந்து விளையாடு என்று அறிவுரை கூறுகிறார் 
 
அதற்கு லாஸ்லியா ’நான் பைனல்ஸ் போக வேண்டும் என்ற ஆசையே எனக்கு இல்லை என்றும் நான் என்னுடைய அப்பாவிற்காக மட்டுமே இருக்கிறேன் என்றும் அவர் விளக்குகிறார். இதனையடுத்து தர்ஷன், ‘ இதற்குமேல் அதைப் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை என்றும் அது நடந்தது நடந்து விட்டது என்றும் கவினை நினைத்து அழுது கொண்டிருந்தால் வேறு எதுவும் நடக்காது என்றும் இன்னும் பத்தே பத்து நாள் விளையாடி விட்டு அதற்குப் பிறகு உனக்கு என்ன தோணுகிறதோ அதை செய் என்றும் தர்ஷன் அறிவுரை கூறுகிறார் 
 
தர்ஷனின் அறிவுரையை ஏற்று இன்று முதல் லாஸ்லியா தனது வழக்கமான கேமை தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments