Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பால் வண்ண நிலவு.... ஆனால், பாதி தான் தெரியுது - இடுப்பு காட்டி இழுத்த தர்ஷா!

பால் வண்ண நிலவு.... ஆனால், பாதி தான் தெரியுது - இடுப்பு காட்டி இழுத்த தர்ஷா!
, புதன், 12 ஜனவரி 2022 (19:34 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
அந்த வகையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.  
 
அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள்  அவரை தேடி வந்தது. ருத்திர தாண்டவம் திரைப்படத்தில்  நடித்து சர்ச்சையான பெயரை சம்பாதித்து மார்க்கெட் இழந்தார். 
webdunia
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஸ்கர்ட் அணிந்து பால் வண்ண மேனியில் இடுப்பு காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்லு அர்ஜுன் மகளுடன் கியூட்டா டான்ஸ் போட்ட பூஜா ஹெக்டே!