Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகனுடன் தனுஷ்: இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நெகிழ்ச்சியான புகைப்படம்!

மகனுடன் தனுஷ்: இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நெகிழ்ச்சியான புகைப்படம்!
, புதன், 16 பிப்ரவரி 2022 (17:43 IST)
மகனுடன் தனுஷ்: இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நெகிழ்ச்சியான புகைப்படம்!
நடிகர் தனுஷ் தனது மகனுடன் இருக்கும் நெகழ்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 இந்த நிலையில் தனது மகன்களுக்காக தனுஷ் மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ்வார் என்றும் ஒரு பக்கம் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தனது மகன் யாத்ராவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இதற்கு முன் இதை நான் எங்கே பார்த்தேன் என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த புகைப்படத்திற்கு இலட்சக்கணக்கான லைக்ஸ்களை தனுஷ் ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவின் பீப் பாடல் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!