Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டிப்பா உங்களுக்கு ஒரு படம் உண்டு மாப்பிள்ள… ரஜினியை இயக்க தயாராகும் தனுஷ்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (15:32 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க தனுஷ் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் நேற்று இதன் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தடுத்த படங்களை யார் இயக்கப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் ரஜினியின் 169 ஆவது படத்தை தேசிங் பெரியசாமி இயக்க உள்ளதாகவும், அதன் பின்னர் 170 ஆவது படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளில் தனுஷ் இப்போது ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஹரி & பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் படம்… 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

டிரைலருக்கு நடுவுல Reference இல்ல.. Reference நடுவுலதான் டிரைலரே… எப்படி இருக்கு GBU டிரைலர்?

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments