Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் நடிக்க இருக்கும் தனுஷ்!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (10:06 IST)
தனுஷ் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் தனுஷ் கைவசம் இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார். இந்த படங்களுக்கு எலலாம் தேதிகளை பிரித்து பிரித்துக் கொடுத்து ஒவ்வொரு படமாக முடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது புதிதாக அவர் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் இயக்க உள்ளார்.

இவர்கள் இருவரும் மாரி, மாரி 2, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் எப்போது தொடங்கும் என்பது குறித்தும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

கோட் படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியது இவர்கள்தான்!

விஜய்யின் ‘கோட்’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்வது யார்? அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

'இந்தியன் 2’ படத்தை பார்த்துவிட்டு ‘டீன்ஸ்’ படத்தை பார்க்க வாருங்கள்: பார்த்திபன் வேண்டுகோள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments