Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தனுஷ்?

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (21:18 IST)
தனுஷ் நடித்துவரும் ஒரு படத்தில், சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்கிறாராம்.


 
 
மெச்சூர்டான லுக்காகட்டும், மீசையை வழித்துவிட்டு ஸ்கூல் பையன் கேரக்டர் ஆகட்டும்… தனுஷுக்கு அப்படியே பொருந்தும். குறிப்பாக, அவர் தாடி வைத்து நடிக்கும் லுக் பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது. லேட்டஸ்ட்டாக வெளியான ‘மாரி’, ‘கொடி’ படங்களில் தாடி வைத்து நடித்திருந்தார்.
 
அதேபோல, வெற்றிமாறன் இயக்கிவரும் ‘வடசென்னை’ படத்திலும் தாடி வைத்து நடிக்கிறாராம் தனுஷ். அதுமட்டுமல்ல, தாடியில் வெள்ளை முடி இருப்பது போன்ற சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார் என்கிறார்கள். 
 
இதேபோல அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்தபோது, அவரை எல்லோரும் பாராட்டி, ரசித்தனர். அதேபோல், ‘கபாலி’, ‘காலா’ என ரஜினியும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments