Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் மாரிப் பட இயக்குனரோடு கைகோர்த்த தனுஷ்!

மீண்டும் மாரிப் பட இயக்குனரோடு கைகோர்த்த தனுஷ்!
, செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:28 IST)
தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்க ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களில் நடிக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். தமிழ், இந்தி மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் மாரி மற்றும் மாரி2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் வெகு விரைவிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடிவி கணேஷுக்கும் இரு நடிகர்களுக்கு இடையே எழுந்த இடைவெளி!