Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ருதிக்குப் பிறகு தனுஷ்...

ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ருதிக்குப் பிறகு தனுஷ்...
, வியாழன், 6 ஜூலை 2017 (13:26 IST)
ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட தென்னிந்திய பிரபலங்கள் பட்டியலில், தனுஷ் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


 

 
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் பலரும் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். தான் சம்பந்தப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது, ரசிகர்களுடன் உரையாடுவது என ரசிகர்களுடன் எந்நேரமும் தொடர்பில் இருக்கின்றனர்.

குறிப்பாக, ட்விட்டரில் எல்லா பிரபலங்களும் கணக்கு வைத்துள்ளனர். ஒவ்வொருவரின் ரசிகர்களைப் பொறுத்தும், அவர்களை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை இருக்கும். அந்த வரிசையில், தென்னிந்திய பிரபலங்களில் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார் தனுஷ். 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அவரை ஃபாலோ செய்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் முதலிடத்திலும், ஸ்ருதி ஹாசன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா நட்சத்திரங்களின் சம்பளத்தை உயர்த்திவிட்டு இப்போது அழுவது ஏன்?: லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி!