தனுஷ் இயக்கப் போகும் மூன்றாவது திரைப்படம் பற்றி அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (14:44 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ள தனுஷ் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.

இதையடுத்து தனுஷ் மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் கதாநாயகனாக அறிமுகமாக, தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இதை சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேக்குறவன் கேனையா இருந்தா.. நான் மிரட்டினேனா? - ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ!

VJ பாருவை மிஞ்சிய சவுண்ட் பார்ட்டி திவ்யா? தொட்டதெற்கெல்லாம் வெடிக்கும் சண்டை! - Biggboss season 9

முகவரி மற்றும் வேட்டையாடு விளையாடு படங்களின் வரிசையில் இணைந்த ஆர்யன்…க்ளைமேக்ஸ் மாற்றம்!

பிஸ்னஸ் மாடலை மாற்றும் ஓடிடி நிறுவனங்கள்… தயாரிப்பாளர்களுக்கு அடுத்த இடி!

அன்பான ரசிகர்களே அதை மட்டும் செய்யாதீர்கள்… தனுஷ் 54 படக்குழு வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments