'D43' படத்தின் ஓப்பனிங் பாடலை பாடுபவர் இவர்தான்: ஜிவி பிரகாஷ் டுவீட்

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (10:27 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'D43'படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய படப்பிடிப்பில் மாஸ் ஓபனிங் சாங் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த மாஸ் பாடலை பாடியவர் தனுஷ் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேக் அவர்களின் பாடல் வரிகளில் இந்த பாடல் சூப்பராக வந்துள்ளதாகவும் தனுஷ் அட்டகாசமாக பாடி உள்ளதாகவும் அவருக்கு இந்த பாடல் இன்னொரு தனுஷின் இன்னொரு சூப்பர்ஹிட் பாடலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
தனுஷ் ஜோடியாக தனுஷ் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார் என்பதும் இருவரும் முதல் முறையாக இணைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமுத்திரகனி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments