Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானே வருவேன் ஹீரோயின் பகிர்ந்த வைரல் புகைப்படம்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (11:18 IST)
நானே வருவேன் படத்தில் தன்னுடைய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டதாக நடிகை எல்லி அவ்ரம் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடத்தில் சுவிஸ் நாட்டின் நடிகை நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுவிஸ் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் என்பவர்தான் தனுஷின் நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. தனுஷ், செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஆகியோருடன் அந்த புகைப்படத்தில் இருக்கும் எல்லி அவ்ரம் ‘தன் சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்து விட்டதாகவும், தனுஷ் போன்ற ஒரு சக நடிகரோடு நடித்தது மகிழ்ச்சி’ என்றும் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments