Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசித்ரா லீக் விவகாரம். தனுஷ் சகோதரியின் அதிரடி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (22:40 IST)
கோலிவுட் திரையுலகில் பாடகி சுசித்ரா ஒரு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அவ்ர் தனது டுவிட்டரில் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் ஒரு அணுகுண்டுக்கு சமமாக இருந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் அதிகமாக டேமேன் ஆனவர்களில் ஒருவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
 


 




பல நடிகைகளுடன் அவர் தொடர்பு வைத்திருந்ததாக வதந்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தனுஷின் சகோதரியும் டாக்டருமான விமலகீதா, தற்காலிகமாக தனது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்கை டி-ஆக்டிவேட் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

“கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, நாங்கள் மிகவும் மனம் நொந்து போயுள்ளோம். இருப்பினும் நாங்கள் அமைதி காத்து வருகிறோம். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த நாங்கள், கடும் உழைப்பின் காரணமாகத்தான் உயர்ந்த நிலைமைக்கு வந்துள்ளோம். தேனியின் குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்து, ஒரே இரவில் நாங்கள் பெரிய ஆட்கள் ஆகிவிடவில்லை.

என்னுடைய சகோதரன் தனுஷ், இது போன்ற எத்தனையோ அவதூறுகளை சந்தித்துதான் இந்த நிலைமைக்கு வந்துள்ளான். மிகப்பெரிய வலியுடனும், மன வருத்தத்துடனும் என்னுடைய பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக மூடுகிறேன். யார் இந்த காரியங்களையெல்லாம் செய்கிறார்களோ, அவர்கள் எல்லாம் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வாழுங்கள் வாழவிடுங்கள்.”என விமலகீதா அந்த பதிவில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments