Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ''மாறன்'' பட புதிய அப்டேட்

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (23:21 IST)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிக்கும் மாறன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

இதையடுத்து படத்தின் கதைப் பற்றி சில தகவல்களும் கசிந்துள்ளன. படத்தில் தனுஷ் ஒரு பத்திரிக்கையாளராக நடிப்பதாகவும், அவருக்கும் அரசியல்வாதியான சமுத்திரக்கனிக்கும் இடையே ஏற்படும் மோதலும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளுமே கதைக்களம் எனற தகவல் வெளியானது.

இந்நிலையில், கொரொனா  அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.எனவே  தனுஷின் மாறன் படம் டிஸ்னி பிளஸ்-ல் பிப்ரவரி மாதம் ரிலீஸாகும் எனத் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடியில் சம்பளம் கேட்கிறாரா காயடு லோஹர்.. வதந்திகளை கிளப்பிவிடும் யூடியூபர்கள்..!

’ஜனநாயகன்’ பிசினஸ் திடீரென நிறுத்தப்பட்டதா? அரசியல் காரணமா?

சினிமா தயாரிக்கிறதா டிவிஎஸ் நிறுவனம்? ஹீரோ, இயக்குனர் யார்?

எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷான் லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments