தனுஷின் அடுத்தடுத்து 2 படங்கள் ரிலீஸ் !

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (23:58 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸான படம் கர்ணன். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததுது இரண்டு படங்கள் ஒட்டியில் வெளிவர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

கர்ணன் படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. இப்படம் வரும் மே 14 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள  ஜகமே தந்திரம் படம் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நேரடியாக ரிலீஸாகிறது.

வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வகையில், தனுஷ் படம் ஒருமாதம் இடைவெளியில்  இரண்டு படங்கள் ரிலீசாகவுள்ளது தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.  மேலும், ஜகமே தந்திரம் சுமார் 17 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments