Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணையும் தனுஷ்… இயக்குனர் இவரா?

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (15:54 IST)
நடிகர் தனுஷ் இப்போது ஏகப்பட்ட படங்களை நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறுகிய காலத்திலேயே தயாரித்து முடித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு பின்னர் மீண்டும் தனுஷ் சன் பிக்சர்ஸுக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை கமர்ஷியல் இயக்குனர் என அறியப்படும் சுந்தர் சி இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக குஷ்புவும் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments