Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானே வருவேன் படத்தின் ரிலீஸில் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:48 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான வீரா சூரா பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இது சம்மந்தமான போஸ்டரில் படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அனேகமாக செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் சென்ஸார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 2 நிமிடம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸில் சில ஏரியாக்களை தவிர்த்து மற்ற ஏரியாக்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments