Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சூரி… இயக்குனர் இவர்தான்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:44 IST)
நடிகர் சூரி தற்போது கதாநாயகனாக விடுதலைப் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் சூரி, இதற்காக பல படங்களின் வாய்ப்புகளை இழந்தார். இதனால் இந்த படத்தை அவர் பெரிய அளவில் நம்பி இருக்கிறார். இந்நிலையில் இப்போது சூரி மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்க உள்ளாரம். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடிக்காக இந்த படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments