Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பாவும் இரு மகன்களும்… செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம்!

அப்பாவும் இரு மகன்களும்… செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம்!
, வியாழன், 28 அக்டோபர் 2021 (10:29 IST)
நடிகர் தனுஷ் தனது அண்ணன் மற்றும் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் சில தினங்களுக்கு முன்னர் சிறந்த நடிகருக்கான இரண்டாவது விருதைப் பெற்று தமிழ்நாடு திரும்பியுள்ளார். இப்போது அவர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் செல்வராகவன் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

செல்வராகவன், தனுஷ் மற்றும் அவர்களின் தந்தை கஸ்தூரி ராஜா ஆகியவர்கள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த செல்வராகவன் அப்பாவும் இரு மகன்களும் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக் கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தாவா?