Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையுடன் டூயட் பாடக் காத்திருக்கும் தனுஷ்

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (10:55 IST)
நடிகை எப்போது திரும்பி வருவார், அவருடன் டூயட் பாடலாம் எனக் காத்திருக்கிறார் தனுஷ்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாரி 2’. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘பிரேமம்’ சாய் பல்லவி ஹீரோயினாக  நடிக்கிறார். மேலும், வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த சில நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கடைசியாக, சண்டைக்காட்சியுடன் முடிந்திருக்கிறது. இந்நிலையில், ஒரு பாடல் மட்டும் பாக்கியிருக்கிறது. சாய் பல்லவி தற்போது சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால், அவர் திரும்பி வந்ததும் இந்தப் பாடலை எடுக்க இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments