Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வாத்தி’ படத்தின் முக்கிய அப்டேட்: தனுஷ் ரசிகர்கள் குஷி!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (16:51 IST)
தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 2 என்று அறிவிக்கப்பட்டாலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் இந்த படம் ஜனவரிக்கு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் தீபாவளி சிறப்பு போஸ்டர் நாளை காலை 9 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் சாய்குமார்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கி உள்ளார் 
 
தமிழ் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இந்த படம் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments