தனுஷின் ‘வாத்தி’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (18:39 IST)
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய ‘வாத்தி’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் தனுஷ் உள்பட பட குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் ‘வாத்தி’ திரைப்படத்தின் டிரைலர் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
 
தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்: இன்று சவரன் ரூ.96,320

தமிழகத்தில் மழைக்கு நீண்ட இடைவெளி: சென்னையில் வெயில்!

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

அடுத்த கட்டுரையில்
Show comments