Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்: சன்பிக்சர்ஸ் வெளியிட்ட அப்டேட்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:22 IST)
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது
 
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் ஜோடியாக நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், ராஷிகண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருவதாக தெரிகிறது
 
இந்த படத்திற்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் இசையமைத்து வருகிறார் இந்த நிலையில் இந்த படம் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடித்த கேரக்டர்களில் அறிமுகம் நாளை முதல் வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் காட்சி முடியும் முன்பே நெகட்டிவ் விமர்சனங்கள்.. தேறுமா ‘கல்கி 2898 ஏடி திரைப்படம்?

சினிமாவை மதிப்போம்… ஸ்பாய்லர்களை வெளியிடாதீர்கள்- கல்கி பட நிறுவனம் வேண்டுகோள்!

மின்னல் வேகத்தில் முடிந்த விமலின் ‘தேசிங்கு ராஜா’ பட ஷூட்டிங்!

சிம்புவை அடுத்து வெங்கல் ராவ் சிகிச்சைக்கு உதவி செய்த தமிழ் நடிகை..!

எமி ஜாக்சன் வைத்த பேச்சிலர் பார்ட்டி.. இரண்டாம் திருமணம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments