’திருச்சிற்றம்பலம்’ முதல் நால் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (13:29 IST)
தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி திரைப்படம் திருச்சிற்றம்பலம் 
 
இந்த படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் நேற்று முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த படத்தின் பட்ஜெட்டை கணக்கிட்டுப் பார்த்தால் முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருப்பதாகவும் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன
 
திருச்சிற்றம்பலம் படத்தை பொருத்தவரை வசூல் அளவில் இந்த படம் வெற்றிப்படம் என்று படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மூன்றாவது திருமணமும் முறிவு: 'சிங்கிள்' என அறிவித்த பிரபல நடிகை..!

இவர் கேட்டதுக்கு சுத்த விட்டு அடிச்சுருப்பாரு.. இளையராஜாவுக்கும் பாரதிகண்ணனுக்கும் இடையே நடந்த சண்டை

தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்!. நடிகை மான்யா ஆனந்த் பகீர்!..

தங்க நிற உடையில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments