Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா-சிறுத்தை சிவா படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (13:24 IST)
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா படானி நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இவர் ஏற்கனவே தோனியின் வாழ்க்கை வரலாறு படம் உள்பட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது இவர் தமிழ் படத்தில் அறிமுகமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஐந்து நாட்களும் அதன் பின்னர் கோவாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments