Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர்னு ட்ரண்டாகும் வடசென்னை 2 ஹேஷ்டேக்… இதுதான் காரணமா?

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (08:04 IST)
வெற்றிமாறன் தனுஷ் வெற்றிக்கூட்டணியில் அமைந்த முக்கியமான படமாக வடசென்னை அமைந்தது. இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாக இருந்த நிலையில் முதல் பாகம் மட்டுமே ரிலீஸானது. அடுத்த பாகங்களுக்கான அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த வாத்தி பட விழாவில் இதுபற்றி நடிகர் தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ் “அதை நீங்க வெற்றிமாறன் அலுவலகத்துலதான் கேக்கனும். கண்டிப்பா வடசென்னை 2 வரும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக பா ரஞ்சித் தன்னுடைய சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்தார். பலரும் இதைக் கொண்டாடி வரும் நிலையில், இப்போது தனுஷ் ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாக அப்டேட் கேட்டு #Vadachennai2 என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments